$ 0 0 ஜோதிகா நடிப்பில் வெளியான 36 வயதினிலே படத்தை இயக்கியவர் ரோஷன் ஆண்ட்ரூஸ். இவர் மலையாளத்தில் பல வெற்றி படங்களை இயக்கியவர் ஆவார். ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கும் அடுத்த படத்தில் நிவின்பாலி, அமலாபால் நடிக்க உள்ளனர். ...