![]()
நடிகர் கமல்ஹாசனின் அடுத்த படத்தின் பெயர் 'தலைவன் இருக்கிறான்' ட்விட்டரில் அறிவித்துள்ளார். விஸ்வரூபம் -2, 'சபாஷ்நாயுடு படத்துக்கு பின் தலைவன் இருக்கிறான் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தலைவன் இருக்கிறான் படத்தலைப்பை 4 ...