$ 0 0 மீஞ்சூர் கோபி என்று அழைக்கப்படும் கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் படம் அறம். நாயகியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் இசை நாளை வெளியாக உள்ளது. இதில் நயன்தாரா கலெக்டராக நடிக்கிறார். ...