$ 0 0 புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன் நடித்துள்ள விக்ரம் வேதா படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். படத்தை பார்த்த ரஜினிகாந்த் பிரமித்து பாராட்டியதை இயக்குநர்கள் தங்கள் ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர். கிளாஸ் ...