![]()
போதை மருந்து விவகாரம் தொடர்பாக நடிகை சார்மி நேற்று ஐதராபாத்தில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். அவருடன் பவுன்சர்கள் எனப்படும் பாதுகாவலர்கள் வந்தனர். அலுவலகத்துக்குள் சார்மி வந்தவுடன் அவரை போலீசார் சூழ்ந்துகொண்டு அழைத்துச் சென்றனர். ...