$ 0 0 பிரபுதேவா இயக்கத்தில் விஷால், கார்த்தி முதன்முறையாக இணைந்து நடிப்பதாக ஒப்புக் கொண்ட படம் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’. இதன் தொடக்க விழா பிரமாண்டமாக சென்னையில் உள்ள ஸ்டார் ஓட்டல் ஒன்றில் சில மாதங்களுக்கு ...