$ 0 0 இருமுகனை தொடர்ந்து 3 படங்களில் நடித்து வருகிறார் சியான் விக்ரம். இந்நிலையில் 4-வது படமாக கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தற்போது விஜய்சந்தர் இயக்கத்தில் ஸ்கெட்ச், கவுதம் மேனன் இயக்கத்தில் துருவநட்சத்திரம் ...