$ 0 0 ஆபாச, வன்முறை காட்சிகள் இடம்பெற்றால் படங்களுக்கு சென்சார் குழுவினர் ‘ஏ’ சான்றிதழ் வழங்குகின்றனர். இனி ஹீரோ சிகரெட் பிடித்தால் ஏ சான்றிதழ் வழங்கப்படவிருக்கிறது. சென்சார் போர்ட் தலைவர் பஹல்ஜ் நிஹலனி ஏற்கனவே திரைப்படங்கள் சென்சார் ...