பெப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் இன்று 2வது நாளாக தொடர்கிறது. மாலையில் தொழிலாளர் நல ஆணையர் முன் இருதரப்பினரும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்கின்றனர். தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி), தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு இடையே சம்பளம், ...