சம்பளம் மற்றும் பயணப்படி விவகாரம் குறித்து பெப்சி தொழிலாளர்கள் தயாரிப்பாளர்களுக்கு இடையே மோதல்போக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து இன்று 2வது நாளாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் நிர்வாகிகள் இன்று ரஜினியை ...