$ 0 0 ‘மின்சார கனவு’ படத்தில் நடித்த கஜோல் பலவருடங்களுக்கு பிறகு தமிழில், ‘வேலையில்லா பட்டதாரி 2’ம் பாகத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் புத்தகமும் கையுமாக கஜோலை காண முடிகிறது. செல்போன், இன்டர்நெட்டில் பல நடிகைகள் ...