நீறுபூத்த நெருப்பாக அடங்கிக்கிடக்கும் சித்தார்த் சமந்தா காதல் விவகாரம் எப்போது வேண்டுமானாலும் சூடுபிடிக்கும் நிலை உள்ளது. அதை வெளிக்காட்டாமல் இந்த விவகாரத்திலிருந்து இருவரும் விலகி நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். தெலுங்கில் உருவாகும் ராமய்யா ...