$ 0 0 ஜன்னல் ஓரம் என்ற படத்தில் பஸ் டிரைவராக நடிக்கிறார் பார்த்திபன். கரு. பழனியப்பன் இயக்கும் இப்படத்தில் விமல் ஹீரோ. பூர்ணா, மனிஷா ஹீரோயின். மலையாளத்தில் வெளியான ஆர்டினரி என்ற படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகிறது. ...