![]()
தமிழில் வாய்ப்புகள் குறைந்துவிட்டதால், மலையாளத்தில் வில்லன் படத்தில் நடிக்கிறார் ஹன்சிகா. இதையடுத்து புதுப்பட வாய்ப்புகளைக் கைப்பற்ற, அங்குள்ள எல்லா இயக்குனர்களுக்கும் ரகசிய தூது அனுப்புகிறாராம். வில்லன் படப்பிடிப்பில் மோகன்லாலுடன் நட்பாகப் பழகிய ஹன்சிகா, சமீபத்தில் ...