மோகன்லாலுடன் மீண்டும் இணையும் கமல்?
உன்னைப்போல் ஒருவன் படத்துக்கு பிறகு மீண்டும் கமல்ஹாசன் - மோகன்லால் இணைந்து நடிக்க பேச்சு நடக்கிறது. இந்தியில் வெளியான எ வெட்னஸ்டே படம் தமிழில் உன்னைப்போல் ஒருவன் பெயரில் ரீமேக் ஆனது. இதில் கமல், ...
View Articleபுஷ்கர், காயத்ரியின் புதுப்படம்
ஆர்யா நடித்த ஓரம்போ, சிவா நடித்த வ குவார்ட்டர் கட்டிங் படங்களைத் தொடர்ந்து புஷ்கர், காயத்ரி தம்பதி இயக்கிய விக்ரம் வேதா படம் ஹிட்டாகியுள்ளது. இதில் நடித்த மாதவனும், விஜய் சேதுபதியும் தற்போது நெருங்கிய ...
View Articleஹாலிவுட்டில் சுதீப்
நான் ஈ வில்லனும், கன்னட ஹீரோவுமான சுதீப், ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எட்டி ஆர்யா இயக்கும் ரைசன் என்ற படத்தில் அவர் ஒப்பந்தமாகி இருக்கிறார். சயின்ஸ் பிக்சன் த்ரில்லராக...
View Articleஹேக்கர் ஜீவா
இணையதள ஹேக்கர்ஸ் பற்றிய கதையாக, கீ படம் உருவாகியுள்ளது. இதில் ஹேக்கராக ஜீவா நடிக்கிறார். புதியவர் காளிஸ் இயக்குகிறார். சாவியைக் குறிக்கும் விதமாக, கீ என்று பெயரிப்பட்டுள்ளது. மைன்ட் கேம் கதையுடன்,...
View Articleமலையாளத்தில் தூது- ஹன்சிகா
தமிழில் வாய்ப்புகள் குறைந்துவிட்டதால், மலையாளத்தில் வில்லன் படத்தில் நடிக்கிறார் ஹன்சிகா. இதையடுத்து புதுப்பட வாய்ப்புகளைக் கைப்பற்ற, அங்குள்ள எல்லா இயக்குனர்களுக்கும் ரகசிய தூது அனுப்புகிறாராம்....
View Articleகேரவன் எதிர்பார்த்து வரும் புதுமுகங்கள் ஓட்டம்: இயக்குனர் தடாலடி
சினிமா மோகத்தில் இளம் பெண்கள் வாய்ப்பு தேடிவருவது அதிகரித்திருக்கிறது. அவர்களில் ஒன்றிரண்டுபேர்தான் ஒரு படத்துக்கு தேர்வாகின்றனர். ‘ஆக்கம்’ படத்தில் ஹீரோயின் வாய்ப்பு கேட்டு 102 பேர் வந்ததில் ஒருவர்...
View Articleஇந்தி ரீமேக்கில் நடிக்கிறார் தனுஷ்
இந்தியில் ரன்பிர் கபூர், பிரியங்கா சோப்ரா நடித்த படம் ‘பர்பி’. இப்படம் மூலம்தான் இந்தியில் அறிமுகமானார் இலியானா. அனுராக் பாசு இயக்கி இருந்தார். 2012ம் ஆண்டு வெளியான இப்படம் வெற்றிகரமாக ஓடியது. மேலும்...
View Articleஹீரோயின் போட்டியிலிருந்து ஹன்சிகா விலகல்
சரித்திர பின்னணியில் உருவாகும் ‘சங்கமித்ரா’ படத்திலிருந்து திடீரென்று வெளியேறினார் ஸ்ருதி ஹாசன். அவருக்கு பதிலாக வேறு ஹீரோயின் தேர்வு நடந்து வருகிறது. நயன்தாராவிடம் ஹீரோயினாக நடிக்க பேச்சு நடப்பதாக...
View Articleபோதை விவகார சர்ச்சையில் சிக்கிய மேனேஜர் தேவையில்லை: காஜல் புதுமுடிவு
டோலிவுட் நடிகர்கள் ரவிதேஜா, தருண், நவ்தீப், சார்மி, மும்மைத்கான் உள்ளிட்ட 12 பேர்களுக்கு போதை மருந்து தடுப்பு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி விசாரித்தனர். இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் மேனேஜர்...
View Articleதேசிய விருது பெற்ற நடிகை பிரியாமணிக்கு வரும் 23-ஆம் தேதி திருமணம்
நடிகை பிரியாமணிக்கும் தொழிலதிபர் முஸ்தபா ராஜுக்கும் வரும் 23-ஆம் தேதி பெங்களூரில் திருமணம் நடைபெறுகிறது. 'கண்களால் கைது செய்' என்ற படத்தின் மூலம் இயக்குநர் பாரதிராஜாவால் தமிழ் திரையுலகுக்கு கதாநாயகியாக...
View Articleஅஜித் நடிக்கும் விவேகம் படத்தின் பாடல்கள் வெளியீடு
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் விவேகம். அஜித்துடன் விவேக் ஓபராய், காஜல்அகர்வால், அக்சராஹாசன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் ஆகஸ்டு 24-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தின் ஆடியோ ...
View Articleவிஜய் சேதுபதியுடன் ஜோடி சேரும் நான்காவது முறையாக காயத்ரி
தமிழ் சினிமாவில் மிக வேகமாக முன்னேறி வருகிறார் விஜய் சேதுபதி. இமேஜ் பார்க்காமல் எந்த ரோலாக இருந்தாலும் தன்னை நிரூபிப்பதால் அவரை சுற்றி இயக்குநர்கள் மொய்க்கிறார்கள். அப்படி இமேஜ் பார்க்காமல் கவுதம்...
View Articleநடிகைக்கு 10 மாதம் ரிகர்சல் அளித்த சென்னை டு சிங்கப்பூர் பட இயக்குனர்
படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன் முதல்நாளே ரிகர்சல் செய்துவிட்டு சென்றால் காட்சி படமாக்குவது எளிதாக இருக்கும் என்று கமல் அட்வைஸ் தந்திருக்கிறார். முதல் நாள் அல்ல 10 மாதம் ரிகர்சல் நடத்தியிருக்கிறது,...
View Articleரசிகர்களை ஒதுக்கி வைத்தது ஏன்? ரசிகையின் ரத்த கடிதத்தால் அரவிந்த்சாமி அப்செட்
தளபதி, ரோஜா, தாலாட்டு என பல படங்களில் ஹீரோவாக நடித்த அரவிந்த்சாமி, தனிஒருவன் படத்தில் வில்லனாக நடித்தார். அடுத்தடுத்து மாறுபட்ட வேடங்களில் நடித்து வருகிறார். பிரபல ஹீரோக்கள் முதல் காமெடி நடிகர்கள் வரை...
View Articleகட்டுப்பாடு தளர்த்திய அமலாபால்
மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு முன்பு இருந்த திரையுலகம் தற்போது புதிய டிரெண்டுக்கு மாறியிருக்கிறது. தமிழில் பெயர் வைத்தால் வரிச்சலுகை, யூ சான்றிதழ் பெறுவதற்கான விதிமுறைகள் என ஒரு சில...
View Articleவதந்தியை இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள்: வில்லன் நடிகர் திடீர் கண்டிப்பு
கடந்த 2 வாரமாகவே டோலிவுட் நடிகர்கள் ரவிதேஜா, தருண், நவ்தீப், சார்மி, முமைத்கான், இயக்குனர் புரி ெஜகநாத் உள்ளிட்ட 12 பேர் மீது போதை மருந்து புகார் எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போதை ...
View Articleரசிகர்கள் கொண்டாடும் படமாக ‘தரமணி’ இருக்கும்: தயாரிப்பாளர் ஜேஎஸ்கே...
தேசிய விருது வென்ற ‘தங்கமீன்கள்’ படத்தை வழங்கிய ஜேஎஸ்கே பிலிம்ஸ் கார்பொரேஷன் ஜேஎஸ்கே.சதீஷ்குமார் தயாரிக்கும் படம் ‘தரமணி’. இப்படத்தை ராம் இயக்க யுவன் சங்க ராஜா இசை அமைக்கிறார். மறைந்த நா.முத்துக்குமார்...
View Articleஓநாயை கண்டு அலறிய நடிகை
அபி சரவணன், யோகி, காயத்ரி, அகல்யா நடிக்கும் படம், ‘இவன் ஏடா கூடமானவன்’. கிருஷ்ணகிரி அக்ரஹார மலை உச்சியில் படப்பிடிப்பு நடந்தபோது ஓநாய் வந்ததால் நடிகை அலறியடித்து ஓடினார். இதுகுறித்து இயக்குனர் ஜெஸ்டின்...
View Articleவிவசாயிகளுக்கு நடிகர்கள் குரல் : ஜீவா பேச்சு
இது என்ன மாயம், ஜம்புலிங்கம் 3டி, ஆட்டநாயகன், மதராஸபட்டிணம் போன்ற படங்களில் குணசித்ர காமெடி படங்களில் நடித்துள்ளவர் ஜீவா. விவசாயிகளின் வாழ்க்கை நிலையை சொல்லும் ‘நம்ம விவசாயம்’ குறும்பட விழாவில் நேற்று...
View Articleபூனத்தை கைவிட்ட கோலிவுட்?
சேவல் படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் பூனம் பஜ்வா. அடுத்து ஜீவாவுடன் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், காந்துடன் துரோகி படங்களில் நடித்தார். ஆனால் ெதாடர்ச்சியாக வாய்ப்பில்லாமல் தடுமாறினார். ஒரு...
View Article