$ 0 0 தெறி படத்திற்குப் பிறகு அட்லீ - விஜய் கூட்டணி இணைந்துள்ள படம் மெர்சல். விஜய் மூன்று வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக, சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடிக்கிறார்கள். ...