$ 0 0 நடிகை நஸ்ரியா கணவர் பஹத் பாசில். மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவரான பஹத் முதன்முறையாக தமிழில் ‘வேலைக்காரன்’ படம் மூலம் அறிமுகமாகிறார். சிவகார்த்திகேயன் இதில் ஹீரோவாக நடிக்கிறார். ‘தனிஒருவன்’ படத்தையடுத்து மோகன் ராஜா இயக்குகிறார். ...