$ 0 0 நடிகை சமந்தா விரைவில் நாக சைதன்யாவை மணக்க உள்ளார். இதற்கிடையில் காதல் ஜோடிகளான தங்களுக்குள் அடிக்கடி பரிசுகளை பரிமாறிக்கொள்கின்றனர். சில மாதங்களுக்கு முன் சைதன்யாவுக்கு விலை உயர்ந்த ரேஸ் கார் ஒன்றை பரிசளித்தார் சமந்தா. ...