$ 0 0 ‘படத்தில் நான் ஏற்று நடிக்கும் கேரக்டருக்கும், நிஜ வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை’ என்று சொன்னார் ஆண்ட்ரியா. மேலும் அவர் கூறியதாவது: படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளும்போது, எத்தனை ஹீரோயின்கள் நடிக்கிறார்கள் என்று நான் பார்ப்பதில்லை. என் ...