![]()
நடிகர்களில் அமிதாப்பச்சன், கமல்ஹாசன் தொடங்கி நடிகைகளில் ஐஸ்வர்யாராய், நயன்தாரா, காஜல் அகர்வால், சமந்தா, தமன்னா என பல முன்னணி நட்சத்திரங்கள் விளம்பர படங்களில் நடிக்கின்றனர். இதற்காக கோடிக்கணக்கில் சம்பளம் தரப்படுகிறது. சினிமாவில் கிடைக்கும் பிரபலத்தை ...