Quantcast
Channel: Cinema.Dinakaran.com |December 01,2022
Browsing all 12234 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

2013-ல் அஜித்துடன் மோதிய சுசீந்திரன் தற்போது மெர்சலுடன் மோதுகிறார்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளி வெளியாக உள்ள படம் மெர்சல். அதே நேரத்தில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள நெஞ்சில் துணிவிருந்தால் படமும் வெளியாக உள்ளது. ‘மாநகரம்’ புகழ் சந்தீப் நாயகனாக...

View ArticleImage may be NSFW.
Clik here to view.

மறைந்த அல்வா வாசு குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் அளித்த விஷால்

700-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அல்வா வாசு சமீபத்தில் உடல்நலக் குறைவால் மதுரையில் காலமானார். பல படங்களில் குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர். கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டதால்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

இம்சை அரசனுக்கு ஜோடியாகும் அஜித் ஹீரோயின்

வடிவேலு முதன்முறையாக நாயகனாக நடித்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படம் சூப்பர் டூப்பர் ஹிட். சிம்புதேவன் இயக்கிய இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கும் என பட தயாரிப்பாளரான இயக்குநர் ஷங்கர் ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஸ்டைலிஷ் டானுக்கு ஸ்டைலிஷ் ஹீரோயின்

இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கியவர் கோகுல். இவர் அடுத்ததாக ஜுங்கா என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திலும் விஜய் சேதுபதி தான் நடிக்கிறார். விக்ரம் வேதாவை தொடர்ந்து ஜுங்காவிலும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சச்சினை தொடர்ந்து பெண் கிரிக்கெட் கேப்டனுக்கு நடிக்க ஆசை

கிரிக்கெட் வீரர்கள் டோனி, சச்சின் டெண்டுல்கர் வாழ்க்கை திரைப்படமாக வெளிவந்தது. தனது வாழ்க்கை படத்தில் சச்சினே நடித்தார். அடுத்து இந்திய பெண் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜுக்கும் நடிப்பு ஆசை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

‘பப்ளிக் ஃபிகர்’ன்னாலும் நானும் பெண்தான்

இந்தி படம் ‘பாட்ஷாஹு’ படத்தில் அஜய் தேவ்கன் ஜோடியாக நடிக்கிறார் இலியானா. இப்படத்தின் புரமோஷன் மும்பையில் நடக்கிறது. நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்லும்  இலியானாவிடம் ரசிகர்கள் சிலர் சில்மிஷம் செய்தனர்....

View Article

Image may be NSFW.
Clik here to view.

குற்றம் 23 அறிவழகனின் அடுத்த படத்தில் ஜி.வி.பிரகாஷ்

குற்றம் 23 படத்தை இயக்கிய அறிவழகனின் அடுத்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்க உள்ளார். காதல், மற்றும் காமெடி கலவையாக  உருவாக உள்ளது. தற்போது 100 சதவீதம் காதல் படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து...

View Article

Image may be NSFW.
Clik here to view.

வாழ்த்து மழையில் நனையும் அஜித்

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே சிவா இயக்கத்தில் அஜித்த நடித்துள்ள விவேகம் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஆர்யா, விக்ரம் பிரபு, நடிகை நயன்தாரா, சௌந்தர்யா...

View Article


Image may be NSFW.
Clik here to view.

மும்பை தொழிலதிபருடன் பிரியாமணி திருமணம்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பிரியாமணியும், மும்பை தொழிலதிபர் முஸ்தபா ராஜும் கிரிக்கெட் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் அறிமுகமாகினர்....

View Article


Image may be NSFW.
Clik here to view.

விரைவில் கலகலப்பு 2

சுந்தர். சி இயக்கத்தில் விமல், சிவா, அஞ்சலி, ஓவியா நடிப்பில் வெளியான கலகலப்பு திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில்  படத்தின் 2-ம் பாகத்தை இயக்க சுந்தர். சி திட்டமிட்டுள்ளார். சுந்தர். சி இதற்கான ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தப்பாட்ட நாயகியாக டேனா என்ட்ரி

மறைந்து வரும் தமிழ் பாரம்பரிய கலைகளை காக்கவேண்டும் என்று ஒரு புறம் குரல் எழுந்து வருகிறது. அதற்கு உதவும் எண்ணத்துடன் கரகாட்டக்காரர்களின் வாழ்க்கை படமாக உருவானது பாலா இயக்கிய ‘தாரை தப்பட்டை’ அடுத்து...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஆதார் தீர்ப்புக்கு நடிகர் கமல்ஹாசன் வரவேற்பு

ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு நடிகர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். ஆதார் வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு மக்கள் நன்றி கூற வேண்டும் என்று கமல்ஹாசன் தனது...

View Article

Image may be NSFW.
Clik here to view.

காலா ஷூட்டிங்கில் ஜீப் மோதி நடிகர் காயம்

நான் மகான் அல்ல, நீர்ப்பறவை, சூது கவ்வும், சத்ரியன் உள்பட பல படங்களில் வில்லனாக நடித்தவர், ஒளிப்பதிவாளர் அருள்தாஸ். தற்போது ரஜினிகாந்துடன் காலா படத்தில் நடித்து வருகிறார். அவர்கள் இருவரும் பங்கேற்ற...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சாய் பல்லவியுடன் ரகுல் நள்ளிரவில் ரகசிய பேச்சு

தடையற தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ படங்களில் நடித்த ரகுல் ப்ரீத் சிங் தற்போது கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடிக்கிறார். தமிழ் படங்களைவிட தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

விளம்பர படங்களில் நடிக்க நடிகைகள் திகில்

நடிகர்களில் அமிதாப்பச்சன், கமல்ஹாசன் தொடங்கி நடிகைகளில் ஐஸ்வர்யாராய், நயன்தாரா, காஜல் அகர்வால், சமந்தா, தமன்னா என பல முன்னணி நட்சத்திரங்கள் விளம்பர படங்களில் நடிக்கின்றனர். இதற்காக கோடிக்கணக்கில்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஸ்டன்ட் யூனியன் பொன்விழா

தென்னிந்திய சினிமா, சின்னத்திரை ஸ்டன்ட் இயக்குனர்கள் மற்றும்  ஸ்டன்ட் கலைஞர்கள் சங்கத்தின் பொன்விழா, நேற்று முன்தினம் சென்னை நேரு  ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடந்தது. என்.டி.பாலகிருஷ்ணா, சிவகுமார்,...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சைதன்யா - சமந்தா மீண்டும் இணைந்து நடிக்கின்றனர்

சமந்தா, நாக சைதன்யா காதல் ஜோடிக்கு வரும் அக்டோபர் மாதம் திருமணம் நடக்கவுள்ளது. முன்னதாக இந்த ஜோடி, ‘யே மாயா சேசாவே’ தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போதுதான் இவர்களுக்குள் காதல் மலர்ந்தது....

View Article


Image may be NSFW.
Clik here to view.

நயன்தாராவின் கோலமாவு கோகிலா

நயன்தாரா நடிக்கும் புதிய படத்துக்கு கோலமாவு கோகிலா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மாயா, டோராவைத் தொடர்ந்து தற்போது அறம், கொலையுதிர் காலம், இமைக்கா நொடிகள், வேலைக்காரன், தெலுங்கில் சய்ரா நரசிம்ம...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மிக மிக அவசரம் படத்தின் பாடலை வெளியிடும் இயக்குநர் ராம்

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, காவலர்களின் வலியை அறிந்து 'மிக மிக அவசரம் 'படத்தை உருவாக்கியுள்ளார். காவலர்களுக்கும் மனிதாபிமானம், மண்மீதான பற்று, மக்கள் போராட்டம் இவைகளில் அக்கறை உண்டு என்பதை படத்தில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் சாயிஷா சைகல்

இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கியவர் கோகுல். இவர் அடுத்ததாக ஜுங்கா என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திலும் விஜய் சேதுபதி தான் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சாயிஷா சைகல் நடிக்க ...

View Article
Browsing all 12234 articles
Browse latest View live
Latest Images

பனிநிலங்களில்-4

பனிநிலங்களில்-4

பனிநிலங்களில்-4

பனிநிலங்களில்-4