$ 0 0 உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் இப்படை வெல்லும் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் விஜய்சேதுபதி. கௌரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன் நடித்து வரும் இப்படை வெல்லும். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். ...