நீட் தேர்வால் மருத்துவம் படிக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட அனிதாவிற்காக, தமிழகம் மட்டுமின்றி, தமிழர்கள் இருக்கக் கூடிய எல்லா இடங்களிலும் கண்டனக் கூட்டங்களும், போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.சென்னை லயோலா கல்லூரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நீலம் ...