சென்னையில் நாளை பெப்சி ஆர்ப்பாட்டம்
சம்பள பிரச்னை, பெப்சி அமைப்பில் இல்லாதவர்களுக்கு வேலை தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெப்சி தொழிலாளர்கள் கடந்த 1ம் தேதி முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 40க்கும் அதிகமான படங்களின் ஷூட்டிங்...
View Articleமெர்சல் படத்தின் டீசர் விரைவில் வெளியீடு
விஜய் நடித்துள்ள மெர்சல் படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது. படத்தின் போஸ்ட் பிரோடக்ஷன் பணிகளை முடித்து சென்சாருக்கு அனுப்பும் முனைப்பில் படக்குழு பணியாற்றி வருகிறது. டீஸர் இன்னும் இரண்டு...
View Articleகோலமாவு கோகிலா படத்தில் கல்லூரி மாணவியாக நயன்தாரா
நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார். ஒரு நடிகைக்காக ரசிகர்கள் படம் பார்க்க வருவது நயன்தாராவிற்கு மட்டுமே சாத்தியம். இந்நிலையில் இவர் அடுத்து கோலமாவு கோகிலா என்ற படத்தில் நடித்து வருகின்றார்,...
View Articleலூஸ்டாக் விட்டதால் தமன்னா தவிப்பு
பாகுபலி 2ம் பாகத்தில் தனக்கு நிறைவான கதாபாத்திரம் தரப்படவில்லை, இனி இந்தி படங்களில்தான் கவனம் செலுத்தப்போகிறேன் என்று தமன்னா கூறியதாக ஒரு தகவல் சில மாதங்களுக்கு முன் வெளியானது. அவரது லூஸ்டாக் வேலை...
View Articleலட்சுமிராய்க்கு போட்டியாக களமிறங்கும் பத்மப்ரியா
வெள்ளித்திரை, தாம்தூம் முத்திரை, வாமனன், மொட்டை சிவா கெட்ட சிவா என வரிசையாக நடித்து வந்த லட்சுமிராய்க்கு கோலிவுட்டில் மார்க்கெட் டல்லடிக்கத் தொடங்கியது. தனது அதிர்ஷ்டத்தை இந்தியில் சோதித்து பார்க்க...
View Articleநிமிடக்கணக்கில் மட்டுமே நடித்த ஹீரோயின்
குறைந்த பட்சம் 4 பாட்டு, 4 காட்சிகளாவது இருந்தால் தான் ஹீரோயினாக நடிப்பேன் என்பார்கள். ‘கார்கில்’ படத்தில் சில நிமிடம் மட்டுமே நடித்திருக்கிறார் நடிகை பிரேமா. இது பற்றி பட இயக்குனர் சிவானி செந்தில் ...
View Articleபடத்திற்காக நிஜமாகவே மொட்டை போட்டுக் கொண்ட பியா பாஜ்பாய்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒளிப்பதிவாளர் பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கி உள்ள படம் 'அபியும் அனுவும்'. மலையாள நடிகர் டொவினோ தாமஸ், பியா பாஜ்பாய், ரோஹினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்காக நடிகை பியா...
View Articleமிதாலி ராஜை தொடர்ந்து மற்றொரு வீராங்கனைக்கும் சினிமாவில் நடிக்க ஆசை
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி தலைவி மிதாலி ராஜ். சமீபத்தில் நடந்த சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இவரது தலைமையிலான அணி பங்கேற்றது. கடந்த மாதம் அவர் அளித்த ஒரு பேட்டியில் தனது வாழ்க்கை கதை ...
View Articleமோகன்லாலின் புதிய கெட்டப்: ரசிகர்கள் அதிர்ச்சி
மோகன்லால் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார். இவர் தற்போது ஒடியன் என்ற படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் மஞ்சு வாரியர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இப்படத்தில் இவரின் கெட்டப்பை...
View Articleபிரபுதேவா கைவிட்டார்: ஹீரோ கைகொடுத்தார் சாயிஷாவுக்கு துரதிருஷ்டத்திலும் ஒரு...
பிரபுதேவா இயக்கத்தில் விஷால், கார்த்தி நடிக்கவிருந்த கருப்பு ராஜா வெள்ளை ராஜா படத்தில் ஹீரோயினாக ‘வனமகன்’ சாயிஷா சைகல் ஒப்பந்தம் ஆனார். பெரிய படம் வந்ததை எண்ணி மகிழ்ச்சியிலிருந்த சாயிஷாவுக்கு அதிர்ச்சி...
View Articleஐஸ்வர்யாவின் தடுமாற்றம்
ஒரே டேக்கில் நடிப்பது ஒரு சில நடிகர்களுக்கே கைவந்த கலை. இரண்டு, மூன்று, நான்கு என ரீடேக் எடுத்துக்கொண்டே போனால் படப்பிடிப்பில் பணியாற்றுபவர்களே கடுப்பாகி விடுகிறார்கள். காக்கா முட்டை நடிகை ஐஸ்வர்யா பல...
View Articleகாதலிப்பதை மறைக்கிறார் காஜல் அகர்வால்?
என்னதான் மூடி மறைத்தாலும் நடிகர், நடிகைகள் காதல் விவகாரம் ஏதாவது ஒரு ரூபத்தில் அம்பலமாகிவிடுகிறது. முதலில் காதலை மறைத்தாலும் பிறகு ஒப்புக்கொண்டு கல்யாணத்துக்கு தயாராகிவிடுகின்றனர். அசின் தொடங்கி...
View Article‘ராக்கி’ கட்டி அண்ணனாக ஏற்பேன் சைதன்யாவுக்கு சமந்தா மிரட்டல்
நடிகை சமந்தா, நடிகர் நாக சைதன்யா காதல் ஜோடிக்கு கடந்த ஜனவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. வரும் அக்டோபர் 6ம் தேதி கோவாவில் திருமணம் நடக்கவுள்ளது. இந்நிலையில் சைதன்யா காதலை மறைத்து வந்ததால் ...
View Articleசினிமாவைவிட அரசியலே முக்கியம்: விஜய் சேதுபதி பேச்சு
நீட் தேர்வால் மருத்துவம் படிக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட அனிதாவிற்காக, தமிழகம் மட்டுமின்றி, தமிழர்கள் இருக்கக் கூடிய எல்லா இடங்களிலும் கண்டனக் கூட்டங்களும், போராட்டங்களும் நடைபெற்று...
View Articleஉடல் குறைப்பில் ஈடுபட்டுள்ள அனுஷ்கா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை அனுஷ்கா அவரது உடல் எடையைக் குறைக்க அவரது வீட்டையே உடற்பயிற்சி கூடமாக மாற்றியிருக்கிறார். அனுஷ்கா ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக உடல் எடையை...
View Articleநடிகை லட்சுமிராய் கவர்ச்சி படம்: ரிலீஸ் செய்யும் தணிக்கை அதிகாரி
மத்திய திரைப்பட தணிக்கை குழு அதிகாரியாக இருந்தவர் பஹாலஜ் நிஹ்லானி. திரைப்படத்தில் முத்தக் காட்சி, கவர்ச்சி, டபுள் மீனிங் வசனம் இடம்பெற்றால் கண்மண் ெதரியாமல் வெட்டி தள்ளுவார். இது பாலிவுட் திரையுலகினரை...
View Articleதொப்புளில் தேங்காய் வைத்த இயக்குனரை திட்டிய டாப்ஸி அந்தர் பல்டி
கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் மட்டுமே நடிப்பேன் என்றதுடன், தெலுங்கு படத்தில் நடித்தபோது அவரது தொப்புளில் தேங்காய் வைத்து காட்சி படமாக்கிய சீனியர் இயக்குனரை...
View Articleபோலீஸ் பாதுகாப்புடன் 2 மணி நேரம் அனுமதி பெற்று சிறையிலிருந்து வெளியில்...
கேரளாவில் நடந்த நடிகை கடத்தல் வழக்கில் நடிகர் திலீப், பல்சர் சுனில் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் திலீப் ஜாமீன் கேட்டு 2 முறை தாக்கல் செய்த மனு தள்ளுபடி ...
View Articleயார் இவனில் கபடியை களங்கப்படுத்தவில்லை: இயக்குனர் விளக்கம்
தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள படம், யார் இவன். சச்சின் ஜே.ஜோஷி, இஷா குப்தா, பிரபு, சதீஷ், பிரதாப் போத்தன், கிஷோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் கபடியை வன்முறை விளையாட்டு ேபால்...
View Articleடான்சருடன் ஸ்ருதி ஹரிஹரன் காதல்
தமிழில் நெருங்கி வா முத்தமிடாதே, நிலா, நிபுணன் ஆகிய படங்களில் நடித்தவர், ஸ்ருதி ஹரிஹரன். தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள அவர், தற்போது துல்கர் சல்மானுடன் சோலோ படத்தில் நடித்து...
View Article