தமிழ் படங்களை தியேட்டரில் திருட்டுத்தனமாக பதிவு செய்து இணையத்தளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டுவந்த தமிழ்கன் என்ற இணையத்தளத்தின் உரிமையாளர் சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முதலில் தமிழ்ராக்கர்ஸ் அட்மின் தான் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல் ...