Quantcast
Channel: Cinema.Dinakaran.com |April 10,2023
Browsing all 12638 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

மனோரமா இடத்தில் கோவை சரளா

மனோரமா, பாட்டி வேடத்தில் நடிக்க ஒப்பந்தமான கடைசி படம், பேராண்டி. இதில் ஒரு பாடலை சொந்தக்குரலில் பாடிய அவர், திடீரென்று உடல்நலம் பாதித்து மரணம் அடைந்தார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த...

View ArticleImage may be NSFW.
Clik here to view.

இணையதளங்களில் வைரலாகும் அமலா பால் தம்மடிக்கும் வீடியோ

அமலா தம்மடிக்கும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்த பிறகு அமலா பால் படங்களில் முழு கவனம் செலுத்தி வருகிறார். அவரின் மார்க்கெட் பிக்கப்பாகியுள்ளது....

View Article

Image may be NSFW.
Clik here to view.

வீட்டைவிட்டு ஓடி நடிகை ஆன பாயல்

சினிமா ஆசையில் வீட்டைவிட்டு ஓடிவந்தவர்களை போலீசார் மீட்டனர் என்று முன்பெல்லாம் அவ்வப்போது செய்திகள் வரும். கொல்கத்தாவை சேர்ந்தவர் பாயல் கோஷ். இவர் தமிழில், ‘தேரோடும் வீதியிலே’ மற்றும் தெலுங்கு, கன்னட...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சிக்ஸ்பேக் உடற்கட்டுக்கு அரவிந்த்சாமி மாறுகிறாரா?

அரவிந்த்சாமி தனி ஒருவன் படம் மூலம் ரீஎன்ட்ரி ஆனார். ஸ்டைலான வில்லன் வேடத்தில் நடித்திருந்த அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து அவருக்கு படங்கள் தேடி வருகின்றன. சதுரங்க வேட்டை 2, பாஸ்கர் ஒரு ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஹரஹர மஹா தேவகி படக்குழுவினரின் அடுத்த படைப்பு ‘இருட்டு அறையில் முரட்டு குத்து''

கவுதம் கார்த்திக், நிக்கில் கல்ராணி, சதிஷ் மற்றும் பலர் நடிப்பில் தயாராகி உள்ள ஹரஹர மஹா தேவகி படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது, ...

View Article


Image may be NSFW.
Clik here to view.

மாட்டிறைச்சி விவகாரத்தில் சிக்கிய தேசிய விருது நடிகை

கடந்த ஆண்டின் சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்றவர் மலையாள நடிகை சுரபி லட்சுமி. ‘மின்னாமினுங்கு’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இவர் தேசிய விருது பெற்றார். இவர் தனது பேஸ்புக் பக்கத்தில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கதை கேட்டதும் கண்ணீர் விட்ட சதா

‘ஜெயம்’ படத்தில் அறிமுகமான சதா கிராமத்து பெண்ணாக தாவணி, பாவாடை அணிந்து சிட்டாக அறிமுகமானார். முதல்படத்திலேயே அவருக்கு ரசிகர் வட்டம் திரண்டது. அடுத்தடுத்து அவர் கிளாமர் கதாபாத்திரங்களுக்கு மாறியதும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கவர்ச்சி ஆடை அணிந்தால் கெட்டவளா? ஸ்ரேயா சுளீர்

இணைய தளத்தை திறந்து ‘நடிகைகள் ஹாட்’ என்று டைப் செய்தால்போதும் செமி டாப்லெஸ், டாப் லெஸ், நிர்வாணம் என வகை வகையான படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. இதில் பல நடிகைகளின் படங்கள் மார்பிங் ...

View Article


Image may be NSFW.
Clik here to view.

நிவேதா பெத்துராஜ்க்கு நடிக்க கற்று கொடுத்த நடிகர்கள்

ஒருநாள் கூத்து படத்தில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். அதையடுத்து, பொதுவாக என் மனசு தங்கம் படத்தில் நடித்தவர், தற்போது ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நான் ...

View Article


Image may be NSFW.
Clik here to view.

தமிழ் சினிமாவில் நடிக்க தயார்: 'ஜிமிக்கி கம்மல்' புகழ் ஷர்லின் பேட்டி

ஓணம் பண்டிகையை ஒட்டி இணையதளத்தில் பதிவேற்ற பதிவேற்றப்பட்ட 'ஜிமிக்கி கம்மல்' பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைதளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதனை உருவாக்கியவர்கள் கொச்சியில் உள்ள இந்தியன்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தெறி மற்றும் விஐபி 2 படங்களின் சாட்டிலைட் உரிமங்களை வாங்கிய சன் டிவி

விஜய்யின் தெறி மற்றும் தனுஷின் விஐபி 2 ஆகிய படங்களின் சாட்டிலைட் உரிமங்களை சன் டிவி வாங்கியுள்ளது. அட்லீ இயக்கத்தில் விஜய் டிசிபி விஜய குமாராக மாஸ் காட்டிய படம் தெறி. இதையடுத்து அட்லீ, ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

‘ஒல்லி’ அஞ்சலியை தேடும் ‘குண்டு’ அனுஷ்கா

கோலிவுட்டிலிருந்து டோலிவுட்டுக்கு சில வருடங்களுக்கு முன் நடிக்கச் சென்ற அஞ்சலி ஒன்றிரண்டு படங்கள் நடித்தபிறகு திடீரென உடல் எடை அதிகரித்தார். ஸ்லிம்மான அவரது தோற்றம் குண்டுபூசணிக்காய்போல் ஆனது. பட...

View Article

Image may be NSFW.
Clik here to view.

இளம் நடிகரை ‘கிஸ்’ அடித்த ரசிகர்

காஜல் அகர்வால் முதல் ஸ்ருதி ஹாசன் வரை பல ஹீரோயின்கள் பொது இடங்களுக்கு வரும்போது ரசிகர்களால் சுற்றி வளைக்கப்படுகின்றனர். கையை பிடித்து இழுப்பது, சிலுமிசம் செய்வது என வரம்பு மீறுகின்றனர். சில சமயம் இது ...

View Article


Image may be NSFW.
Clik here to view.

‘அடல்ட் காமெடி’ ஹீரோவாகும் கவுதம் கார்த்திக்

கண்ணன் இயக்கத்தில் வெளிவந்த இவன் தந்திரன், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான ரங்கூன் படங்கள் கவுதம் கார்த்திற்கு கைகொடுத்ததால் உற்சாகம் அடைந்திருக்கிறார். அடுத்து அடல்ட் காமெடியாக உருவாகும் ‘ஹர...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சாவித்ரியாக மாற படாதபாடுபடும் கீர்த்தி சுரேஷ்

ஹீரோவை காதலிக்க வேண்டும், டூயட் ஆட வேண்டும் என்று இயக்குனர் சொன்னதும் தனது பாணியில் செய்துவிட்டு சென்றுகொண்டிருந்த கீர்த்தி சுரேஷுக்கு புதிய சவால் வந்திருக்கிறது. பழம்பெரும் நடிகை சாவித்ரி வாழ்க்கை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சமூக வலைதளங்களில் வைரலாகும் விஜய் சேதுபதியின் கெட்டப்

ஆரண்ய காண்டம் படத்தின் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இரண்டாவதாக இயக்கும் திரைப்படம் 'சூப்பர் டீலக்ஸ்’. விஜய் சேதுபதி, சமந்தா, பகத் பாசில் என பலர் நடிக்கும் இந்தப் படம், த்ரில்லர் மூவியாக ரெடியாகி...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தமிழில் அறிமுகமாகும் அர்ஜுன் ரெட்டி பட நாயகி ஷாலினி பாண்டே

தெலுங்கு சினிமாவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் முக்கியப் படமாக, இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியிருக்கும் `அர்ஜுன் ரெட்டி' வெற்றிநடை போடுகிறது. 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் நாயகியாக நடித்துள்ள...

View Article


Image may be NSFW.
Clik here to view.

தமிழ்கன் இணையத்தள உரிமையாளர் சென்னை போலீசாரால் கைது

தமிழ் படங்களை தியேட்டரில் திருட்டுத்தனமாக பதிவு செய்து இணையத்தளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டுவந்த தமிழ்கன் என்ற இணையத்தளத்தின் உரிமையாளர் சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முதலில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான பாசத்தை விவரிக்கும் குறும்படம்: அறம்...

தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான பாசத்தை விவரிக்கும் குறும்படம் அறம் கற்பித்து பழகு. இந்த படத்தில் தந்தைக்கு ஒரு கனவு வருகிறது. அதில் அவரது மகன் வெளிநாடு போவது போல காட்சிகள் வருகிறது. இதற்காக அவரது ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நட்சத்திர ஓட்டலில் திரிஷா மகிழ்ச்சி - அதிர்ச்சி

பெரும்பாலும் வெளிப்புற படப்பிடிப்புகளுக்கு செல்லும் நடிகர், நடிகைகள் நட்சத்திர ஓட்டல்களில் தங்குவது வழக்கம். நடிகை திரிஷா சகட்டுமேனிக்கு வெளியூர்  பிரயாணம் மேற்கொண்டு ஓட்டல்களில் தங்கி படப்பிடிப்பில்...

View Article
Browsing all 12638 articles
Browse latest View live