$ 0 0 அஜித் படத்தை ஷங்கர் இயக்க உள்ளதாக தகவல் பரவியுள்ளது. மீண்டும் 4வது முறையாக சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பதாக தகவல் வந்து கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு தகவலும் சினிமா வட்டாரத்தில் பரவிக் கொண்டிருக்கிறது. ரஜினிகாந்த், ...