Quantcast
Channel: Cinema.Dinakaran.com |April 10,2023
Browsing all 12638 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

இயக்குனர் ராமின் அடுத்த படத்தில் நடிக்கிறார் விக்ரம்

விஜய் சந்தர் இயக்கத்தில், `ஸ்கெட்ச்', கௌதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்' போன்ற படங்களில் விக்ரம் நடித்துவருகிறார்.  இந்தப் படங்களைத் தொடர்ந்து விக்ரம் அடுத்து ராம் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்....

View Article



Image may be NSFW.
Clik here to view.

அஜித்தை இயக்குகிறாரா ஷங்கர்?

அஜித் படத்தை ஷங்கர் இயக்க உள்ளதாக தகவல் பரவியுள்ளது. மீண்டும் 4வது முறையாக சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பதாக தகவல் வந்து கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு தகவலும் சினிமா வட்டாரத்தில் பரவிக்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கடலில் தத்தளித்த சூர்யா மீட்பு

அமெரிக்கா சென்றுள்ள சூர்யா, சியாட்டல் நகருக்கு சென்றிருந்தார். அங்கு பசிபிக் கடலில் படகு பயணம் செய்திருக்கிறார். அப்போது திடீரென அவரது படகு பழுதாகி நின்றது. இதில் கடல் நடுவே சூர்யா தத்தளித்தார்....

View Article

Image may be NSFW.
Clik here to view.

எஸ்.ஜே.சூர்யாவை அடிக்க தயங்கிய மகேஷ்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துள்ள படம், ஸ்பைடர். இதில் கொடூர வில்லனாக நடித்துள்ளார், எஸ்.ஜே.சூர்யா. ஒரு சமயத்தில் மகேஷ் பாபு நடிப்பதற்காக, அவரிடம் கதை சொன்னவர் சூர்யா. படத்தின்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மீண்டும் படம் இயக்கும் தம்பி ராமய்யா

முரளி நடித்த மனுநீதி, வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் நா.அழகப்பன், புதுமுகங்கள் நடித்த ஒரு கூடை முத்தம் 100 ரூபாய் படங்களை இயக்கியவர், தம்பி ராமய்யா. இதில் ஒ.கூ.மு இன்னும் ரிலீசாகவில்லை. தற்போது காமெடி...

View Article


Image may be NSFW.
Clik here to view.

தமிழ் சினிமாவில் தலைப்புக்கு பஞ்சம்: வைரமுத்து

50 கல்லூரி மாணவர்கள் இணைந்து தயாரித்துள்ள படம், நெடுநல்வாடை. இதில் பூ ராமு, இளங்கோ, அஞ்சலி நாயர், மைம் கோபி நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, ரத்தினசாமி. இசை, ஜோஸ் பிராங்களின். பாடல்கள், வைரமுத்து. இயக்கம்,...

View Article

Image may be NSFW.
Clik here to view.

6 வருடங்களுக்கு பின் தமிழில் டப் செய்யப்படும் பிருத்விராஜ் படம்

6 வருடங்களுக்கு முன் வெளியான மலையாள படம், மனுஷ்ய மிருகம். இதில் பிருத்விராஜ், ஓவியா, கிரண், கலாபவன் மணி, சீமா நடித்திருந்தனர். பாபுராஜ் இயக்கி, முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். ஒரு கிராமத்தில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மலேசியாவில் நடக்கும் நட்சத்திரக் கலைநிகழ்ச்சியில் ரஜினி, கமல்

மீண்டும்  மிஷ்கின் இயக்கும் படத்தில் நடிப்பதாகச் சொல்லியிருக்கிறார் விஷால்.  சமீபத்தில் மலேசியா சென்றிருந்த அவர், துப்பறிவாளன் படத்தின் 2ம் பாகம்  விரைவில் உருவாகும் என்று தெரிவித்தார். மேலும் அவர்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

மாஸ்டர் மகேந்திரன், சுப்ரஜா நடிக்கும் நாடோடி கனவு

ஆர்.ஆர்.ஆர் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கே.ராஜேந்திரன், ஆர்.ராகுல் தயாரிக்கும் படம், நாடோடி கனவு. மாஸ்டர் மகேந்திரன், சுப்ரஜா, கிரேன் மனோகர், விஜய் கணேஷ், கே.ராஜேந்திரன் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ஜிஜு....

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஒருவர் மட்டும் நடிக்கும் படம்: கார்கில்

சுபா செந்தில் தயாரித்துள்ள படம், கார்கில். ஜிஷ்ணு ஹீரோ. இயக்குனர் சிவானி செந்தில் கூறுகையில், ‘ஹீரோயினுடன் ஊடல் கொண்ட ஹீரோவின் சென்னை டூ பெங்களூரு வரையிலான கார் பயணமும், அப்போது நடக்கும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

விஜய் நடிக்கும் மெர்சல் படத்தின் டீசர் 21-ம் தேதி வெளியீடு

அட்லி  இயக்கத்தில் விஜய் 3 வேடங்களில் நடித்துள்ள படம், மெர்சல். ஏ.ஆர்.ரகுமான்  இசையமைக்கிறார். காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் ஹீரோயின்கள்.  சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, கோவை சரளா, யோகி பாபு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

இனி அரசியல் வேண்டாம்: ஜெயப்பிரதா

1980களில் முன்னணி ஹீரோயினாக இருந்த ஜெயப்பிரதா, யாகம் என்ற படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடிக்க வந்துள்ளார். ஆகாஷ் குமார்் ஹீரோ. அவரது தாயாக ஜெயப்பிரதா, தந்தையாக நெப்போலியன் நடித்துள்ளனர். மிஸ்தி...

View Article

Image may be NSFW.
Clik here to view.

படம் ரிலீஸ் செய்ய முடியல: நாசர் வேதனை

வாசுதேவ் பாஸ்கர் இயக்கத்தில் நந்தன் ராம், வெண்பா நடித்துள்ள படம், பள்ளிப் பருவத்திலே. இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் பேசியதாவது:இப்போது படம் தயாரிப்பது...

View Article


Image may be NSFW.
Clik here to view.

இசையமைப்பாளராக அறிமுகமாகும் பாடகர்

பிதாமகன்  சங்கீதாவின் காதல் கணவரான கிரிஷ், தமிழ் உள்பட சில மொழிகளில் ஏராளமான  பாடல்கள் பாடியுள்ளார். அழகிய அசுரா, கோ, சிங்கம் 3, முப்பரிமாணம் ஆகிய  படங்களில் நடித்துள்ள அவர், புரியாத ஆனந்தம் புதிதாக ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

விழித்திரு படம் தாமதம் ஏன்? இயக்குனர் விளக்கம்

கிருஷ்ணா,  வித்தார்த், வெங்கட் பிரபு, தன்ஷிகா, தம்பி ராமய்யா, அபிநயா நடிப்பில்  உருவான விழித்திரு படம், வரும் அக்டோபர் 6ம் தேதி  ரிலீசாகிறது. ‘இந்த தாமதம் எனக்கு அதிகமான மனவலியைக் கொடுத்தது. ஆனால்,...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ரங்காராவ் கேரக்டரில் நடிக்கும் மோகன்பாபு

சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தமிழ் மற்றும் தெலுங்கில் படம் உருவாகிறது. நாக் அஸ்வின் இயக்குகிறார். ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான், சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். மற்றும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மானசா நாயர் நடிக்கும் என்னோடு நீ இருந்தால்

சைட்டோ பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் எஸ்.யசோதா தயாரிக்கும் படம், என்னோடு நீ இருந்தால். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி, மு.ரா.சத்யா ஹீரோவாக நடிக்கிறார். மற்றும் மானசா நாயர், வெ.ஆ.மூர்த்தி,...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கிளாமர் ரோல்? குழப்பத்தில் ஸ்ரீதிவ்யா

குடும்பப்பாங்காகத்தான் நடிப்பேன் என்று வந்த ரேவதி, ரோகிணி, ஷாலினி போன்றவர்கள் சாதித்துக்காட்டினர். கிளாமராகத்தான் நடிக்க வேண்டும் என்று ஒரு கட்டம் வந்தபோது நடித்தவரை போதும் என்று ஒதுங்கிக்கொண்டனர்....

View Article

Image may be NSFW.
Clik here to view.

சித்தார்த்துக்கு திருமண அழைப்பு தருவாரா சமந்தா?

சமந்தா, நாக சைதன்யா காதல் திருமணம் வரும் அக்டோபர் மாதம் 6ம் தேதி கோவாவில் நடக்கிறது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர், நடிகைகளுக்கு அழைப்பு தராமல் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு மட்டுமே அழைப்பு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

விருந்து மழையில் நனையும் ஹீரோயின்

தென்னிந்தியா என்றாலே விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற இடம் என்பதை வடநாட்டு நட்சத்திரங்கள் உணர்ந்து வருகின்றனர். இரண்டு வருடத்துக்கு முன் சென்னை வந்த அமிதாப்பச்சன் சிவாஜி வீட்டுக்கு சென்றார். அவரை வரவேற்ற...

View Article
Browsing all 12638 articles
Browse latest View live