$ 0 0 வாசுதேவ் பாஸ்கர் இயக்கத்தில் நந்தன் ராம், வெண்பா நடித்துள்ள படம், பள்ளிப் பருவத்திலே. இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் பேசியதாவது:இப்போது படம் தயாரிப்பது எளிதாகி விட்டது. ...