$ 0 0 இயக்குநர் சுந்தர்.சியிடம் நகரம், கலகலப்பு படங்களிலும் இயக்குநர் பத்ரியிடம் தம்பிக்கு இந்த ஊர் படத்திலும் உதவி இயக்குநராக வேலை செய்துவிட்டு பிச்சுவா கத்தி’ படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார் ஐயப்பன். படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் இருந்தவரிடம் ...