![]()
பிரேமம் படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் சாய்பல்லவி. தெலுங்கிலும் பிடா என்ற வெற்றிப்படத்தை கொடுத்தார். இந்நிலையில் தமிழில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. மணிரத்தினம் இயக்கத்தில் காற்றுவெளியிடை படத்திலும், விஜய் ...