Quantcast
Channel: Cinema.Dinakaran.com |April 10,2023
Browsing all 12638 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

50 லட்சத்திற்கும் அதிகமானோர் ரசித்துள்ள லட்சுமிராய் வீடியோ

லட்சுமிராய் நடித்து ஜுலி 2 படத்தின் ட்ரெய்லரை 50 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். தமிழ் சினிமாவில் கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமானவர் லட்சுமிராய். இதை தொடர்ந்து வாமணன், முத்திரை, மங்காத்தா,...

View Article



Image may be NSFW.
Clik here to view.

கன்னட வரலாற்று படத்தில் நடிக்கும் ரம்யா நம்பீசன்

கன்னட திரையுலகில் சேலஞ்சிங் ஸ்டார் என்று அழைக்கப்படும் தர்ஷனின் 50-வது படமாக குருஷேத்ரா என்ற வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். மகாபாரத கதையை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இப்படம், கன்னட...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஒரே நாளில் 13 படங்கள் ரிலீஸ் : பெரிய நடிகர்களின் படங்களால் சிறிய படங்கள் கலக்கம்

பொங்கல், தீபாவளி, ஆயுதபூஜை போன்ற திருவிழா சீசனில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளிவருவதும் அத்துடன் சேர்த்து சிறிய பட்ஜெட் படங்கள் வருவதும் அந்த கால நடை முறையாக இருந்தது. இப்போதெல்லாம் திருவிழா...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தேசிய விருது இயக்குனர் புதுதிட்டம் : ஷேக்ஸ்பியர் கதையில் ரஜினி

7 முறை தேசிய விருது வென்ற இந்தி பட இயக்குனர் விஷால் பரத்வாஜ் கூறியது: ஷேக்ஸ்பியர் எழுதிய மாக்பெத், ஒத்தல்லோ, ஹம்லெட் போன்ற நாவல்களில் கிங் லியர் குறிப்பிடத்தக்கது. இந்த கதையில் நடிக்க பொருத்தமானவர் ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தமிழில் அம்மா கேரக்டரில் அறிமுகமாகும் மலர் டீச்சர்

பிரேமம் படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் சாய்பல்லவி. தெலுங்கிலும் பிடா என்ற வெற்றிப்படத்தை கொடுத்தார். இந்நிலையில் தமிழில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது....

View Article


Image may be NSFW.
Clik here to view.

நடிகைக்கு மட்டும் ஆதரவா? ரிமா கல்லிங்கலுக்கு நடிகர் பதிலடி

கேரளாவில் பிரபல நடிகை கடத்தி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். முன்னதாக இந்த வழக்கில் பல்சர் சுனில் என்பவரும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

இன்று மாலை வெளியாகிறது மெர்சல் டீசர்

தெறியை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மெர்சல். டீசர் எப்போது வெளிவரும் என்று காத்திருந்த ரசிர்களுக்கு இன்று விருந்தாகிவிடும். படத்தின் அட்லீ பிறந்த நாளான இன்று மெர்சல் படத்தின்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பெப்சியிலிருந்து நீக்கப்பட்ட டெக்னீஷியன்கள் திடீர் உண்ணாவிரதம்

பெப்சியிலிருந்து நீக்கப்பட்ட டெக்னீஷியன் யூனியன் தொழிலாளர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டம் இருந்தனர். பில்லா பாண்டி ஷூட்டிங்கின்போது பயணப்படி தொடர்பாக டெக்னீஷியன் யூனியனை சேர்ந்தவர்கள் பிரச்னை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பிரபல கலை இயக்குனர் ஜி.கே. மாரடைப்பால் காலமானார்

பிரபல ஆர்ட் டைரக்டர் ஜி.கே. மாரடைப்பு காரணமாக சென்னையில் இன்று காலமானார். கோபி கிருஷ்ணா என்ற இவர் சுருக்கமாக ஜி.கே. என்று அழைக்கப்படுவார். இவர் ரஜினியின் அருணாச்சலம், பாபா, விஜய்யின் திருப்பாச்சி,...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஸ்பைடரில் வேற லெவல் நடிப்பு - எஸ்.ஜே.சூர்யா பூரிப்பு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ரகுல் பிரீத் சிங் நடிக்கும் ஸ்பைடர் படத்தில் வில்லனாக நடித்துள்ளார், எஸ்.ஜே.சூர்யா. இது குறித்து அவர் கூறியதாவது: நான் சினிமாவுக்கு வந்ததே நடிப்பதற்குத்தான்....

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஆயிரத்தில் இருவர் படத்தில் கமர்ஷியல் திணிப்புக்கு 3 ஹீரோயின்களா?

ஆயிரத்தில் இருவர் படத்தில் விநய் ஹீரோ. சாமுந்திரிகா, ஸ்வஸ்திகா, கேஷா என 3 ஹீரோயின்கள் அறிமுகமாகிறார்கள். பரத்வாஜ் இசை அமைத்துள்ளார். படம் பற்றி இயக்குனர் சரண் கூறியதாவது: கிராமத்து பின்னணியில் நான்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

குட்டி வாரிசுகளுக்கு மவுசு

விஜய் மகளாக தெறி படத்தில் அறிமுகமானார், மீனாவின் மகள் நைனிகா. அமலாபால் மகளாக பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவருக்கு நிறைய புதுப்பட வாய்ப்புகள் வருவதாகவும், படிப்பு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பாலியல் தொழிலாளி வேடத்தில் ரித்விகா

கபாலி படத்துக்குப் பிறகு ரித்விகாவுக்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன என்றாலும், வித்தியாசமான வேடங்களில் நடிப்பதற்குத்தான் அவர் முன்னுரிமை கொடுக்கிறாராம். தற்போது சில படங்களில் நடித்து வரும் அவர், டார்ச்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கமல்ஹாசன் - ஷங்கர் சந்திப்பு

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த படம், இந்தியன். அப்போதே இப்படத்தின் 2ம் பாகம் உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகச் சொல்லப்பட்டது. என்றாலும், ஷங்கர் அடுத்தடுத்த படங்களில் பிசியாகிவிட்டதால்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மத உணர்வை புண்படுத்திய சன்னி லியோன் பேனருக்கு போலீஸ் பாதுகாப்பு

திரைப்படங்களில் ஏதாவது ஒரு வசனமோ, பாடல் வரியோ மத உணர்வுகளை பாதிப்பதாக இருந்தால் உடனே அதற்கு எதிர்ப்பு குரல் எழுகிறது. இதனால் இயக்குனர்கள் சற்று எச்சரிக்கையாகவே வசனம், பாடல்களை கையாள்கின்றனர். சில...

View Article


Image may be NSFW.
Clik here to view.

மலைவாழ் மக்களின் சிறை வாழ்க்கை

புதுமுக  இயக்குனர் பிரதாப் முரளி இயக்கி உள்ள படம் திட்டிவாசல். மாஸ்டர்  மகேந்திரன், கன்னட நடிகர் சின்னி வினோத், தனு ஷெட்டி, ஐஸ்வர்யா ஆகியோருடன்  நாசர் நடித்துள்ளார். ‘திட்டிவாசல் என்றால் பெரிய சிறை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நடிகர் கமல்ஹாசன், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு

நடிகர் கமல்ஹாசனை சென்னையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து பேசினார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அரவிந்த கெஜ்ரிவாலை கமலின் இளைய மகள் அக்‌ஷாராஹாசன் சென்னை விமான நிலையத்திற்கு...

View Article


Image may be NSFW.
Clik here to view.

தமிழில் டப்பிங் பேசும் சாய் பல்லவி

தமிழுக்கு வருவாரா, மாட்டாரா என்று, ரசிகர்களை ஏங்க வைத்தவர் சாய் பல்லவி. மலையாளத்தில் பிரேமம், தெலுங்கில் ஃபிதா படங்கள் ஹிட்டான பிறகு அவரது மார்க்கெட் எகிறிவிட்டது. தற்போது தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

போதையில் கார் ஓட்டிய ஜெய் : அடையாறு பாலம் மீது மோதி விபத்து

நடிகர் ஜெய் ஓட்டிய கார் சென்னை அடையாறு பாலம் மீது மோதி விபத்துக்குள்ளானது. காரில் இருந்த ஜெய் மற்றும் பிரேம்ஜி இருவரும் காயமின்றி தப்பினர். கார் சேதமடைந்துள்ளது. ஜெய் நிதானம் இன்றி இருந்ததால் கார் ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சமந்தா திருமண உடையில் லவ் ஸ்டோரி

காஞ்சிபுரம் போனோமா பட்டு சேலை வாங்கினோமா என்றுதான் இத்தனை காலம் திருமண வேலைகள் நடந்துக்கொண்டிருக்கிறது. அந்த பாணி கொஞ்சம் கொஞ்சமாக மலையேறிக் கொண்டிருக்கிறது. சாஸ்திரத்துக்கு ஒன்றோ இரண்டோ பட்டு சேலை...

View Article
Browsing all 12638 articles
Browse latest View live