$ 0 0 எஸ்.எம்.செந்தில் தயாரித்து இயக்கி நடித்துள்ள படம், திரு.வி.க பூங்கா. இதன் டீசர் வெளியீட்டு விழாவில் பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவருடைய வாழ்க்கைச் சம்பவங்களை மையமாக ...