படத்தில் நடிப்பதற்காகதான் சம்பளம் வாங்குகிறார்கள். ஆடியோ ரிலீஸ், பிரெஸ்மீட் மற்றும் புரமோஷன் நிகழ்வுகளும் சமீபகாலமாக தயாரிப்பாளர்களால் பிசினஸ் செய்யப்பட்டு வருமானத்துக்குரிய நிகழ்வுகளாக மாறிவருகின்றன. அப்படியிருக்கையில் அதிலெல்லாம் ஓசியில் பங்கேற்பதா என்று நடிகைகள் போர்க்குரல் எழுப்பி ...