$ 0 0 கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடிக்கும் ‘ஹர ஹர மகாதேவகி’ படம்பற்றி அப்பட இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயகுமார் கூறும்போது,’ சூர்யாவின் 2டி நிறுவனத்திற்குத்தான் இக்கதையை முதலில் சொன்னேன். நாங்கள் ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள படங்கள் ...