$ 0 0 சூர்யா நடித்த ரத்த சரித்திரம் மற்றும் ஏராளமான தெலுங்கு, இந்தி படங்களை இயக்கியிருப்பவர் ராம் கோபால் வர்மா. யாரும் தொட தயங்கும் கதைகளை கையாள்வதுடன், ரஜினி முதல் பல்வேறு நடிகர், நடிகைகளை பகிரங்கமாக விமர்சனம் ...