$ 0 0 மகேஷ்பாபு, ரகுல் பிரீத் சிங் நடிப்பில் உருவாகியுள்ள ஸ்பைடர் படம், வரும் 27ம் தேதி ரிலீசாகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். என்.வி.பிரசாத், தாகூர் மது தயாரித்துள்ளனர். இப்படக்குழு சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தது. இதில் மகேஷ்பாபு ...