$ 0 0 சத்யராஜ், வரலட்சுமி, கிஷோர், யோகி பாபு, விவேக் ராஜகோபால் நடிக்கும் படம், எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம். மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் சர்ஜுன் கே.எம் இயக்கியுள்ளார். படம் குறித்து அவர் கூறியதாவது:முற்பகல் செய்யின் ...