$ 0 0 தேவி படத்துக்குப் பிறகு மீண்டும் பிரபுதேவா, ஏ.எல்.விஜய் இணையும் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிறது. நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசையமைக்கிறார். முக்கிய வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். தற்போது சாய்பல்லவி ...