$ 0 0 சிம்பு, ஹன்சிகா நடிக்கும் புதிய படத்துக்கு ‘வாலு’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தம்பி ராமையாவிடம் உதவியாளராக பணியாற்றிய தேசிகா என்பவர் இயக்கும் படத்துக்கும் ‘வாலு’ என பெயரிடப்பட்டது. மாதக்கணக்கில் நிலவிவந்த இந்த பெயர் குழப்பத்துக்கு ...