$ 0 0 தமிழில் பிரம்மன் படத்தில் நடித்தவர் லாவண்யா திரிபாதி. அடுத்து மாயவன் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தமிழில் புதிய படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. முதலில் நடிக்க ஒப்புக்கொண்டவர் திடீரென்று படத்திலிருந்து வெளியேறினார். பல நடிகைகள் ...