$ 0 0 அல்டிமேட் நட்சத்திரத்தை வைத்து ஹாட்ரிக் படங்கள் கொடுத்த இயக்குநர், அடுத்த அல்டிமேட் படமும் தனக்குத்தான் என்று தகவல்களை கசிய விட்டிருக்கிறார். இதற்கிடையே ஈரமான படம் இயக்கி அறிமுகமான அறிவான இயக்குநரும் கோதாவில் குதித்திருப்பதாக தகவல். ...