$ 0 0 பூ ராமு கதையின் நாயகனாக நடிக்கும் படம் நெடுநல்வாடை. முக்கிய வேடத்தில் இளங்கோ, அஞ்சலி நாயர், மைம் கோபி, ஐந்துகோவிலான், செந்தி நடிக்கிறார்கள். பாடல்கள் வைரமுத்து. ஒளிப்பதிவு வினோத் ரத்தினசாமி. இயக்கம் செல்வகண்ணன்.சமீபத்தில் ‘நெடுநல்வாடை’ ...