$ 0 0 ஜி.வி.பிரகாஷ், கயல் ஆனந்தி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் த்ரிஷா இல்லனா நயன்தாரா. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கினார். இந்நிலையில் ஜி.வி.யுடன் மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். ...