நடிகைகள் தங்களது கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது இணையதளங்களில் வெளியிடுகின்றனர். இதற்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பும். நடிகை சமந்தா தன்னுடைய கவர்ச்சி புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கி கட்டி கொண்டுள்ளார். நடிகை ...