‘கும்கி’ படத்துக்கு பிறகு பிரபுசாலமன் இயக்கும் படத்துக்கு ‘கயல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. காட் பிக்சர்சுடன் இணைந்து எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் பி.மதன் தயாரிக்கிறார். சந்திரன், வின்சென்ட், நகுல், ஆனந்தி என்ற புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள். ...