பத்து வருட போராட்டத்திற்கு பிறகு இயக்குனராகியிருக்கிறார் நாகா. முற்றிலும் புதுமுகங்களுடன் களம் இறங்கி இருக்கிறார். மதுரை பகுதியின் அன்பையும், கோபத்தையும் ‘வன்முறை பகுதி’யில் இன்னொரு கோணத்தில் பதிவு செய்திருக்கிறார்.தலைப்பிலேயே வன்முறை இருக்கிறதே? ரத்தம் ...