$ 0 0 முறைப்படுத்தப்பட்ட குத்துசண்டை, மல்யுத்தம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு பல படங்கள் வந்திருக்கின்றன. அதேபோல் முறைப்படுத்தப்படாத வகையில் மோதிக் கொள்ளும் ஸ்ட்ரீட் பைட் பாணி படங்களும் வருகின்றன. வட சென்னை பகுதியில் 1970-71 களில் நடந்த ...