ரஜினி, கமலுக்கு இடையே சினிமாவில் தொடர்ந்த போட்டி இருவரின் நட்பையும் பாதிக்கவில்லை. இன்றுவரை நெருக்கமான நட்புடன் இருக்கின்றனர். அதேசமயம் போட்டி என்று வந்துவிட்டால் சிங்கமாக சிலிர்த்துக்கொள்கின்றனர். சமீபகாலமாக இருவரில் அரசியலுக்கு முதலில் வரப்போவது யார் ...