$ 0 0 ஒப்பந்ததாரரை தாக்கிய வழக்கில் நடிகர் சந்தானம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார். பணத்தகராறில் மோதலில் ஈடுபட்ட நடிகர் சந்தானம் மீது போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதால் அவர் திடீரென ...